வரைவு வாக்குச்சாவடி

img

உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக திருப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

திருப்பூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் அமைத்தது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்களன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.